மேற்கிந்திய தீவு அணி 378 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்
இரண்டாவது டெஸ்ட் தொடர் கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று களத்தில் இறங்கி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களை எடுத்துள்ளது..மேற்கிந்திய தீவு அணி முதல் நாளில் 43 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 140 தங்களை எடுத்து இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் உள்ள மேற்கிந்திய தீவு அணி 378 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்கிற நிலையில் உள்ளது. கருத்துக்கணிப்பின்படி 97.5 விழுக்காடு இந்திய அணியே இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்.
Tags :



















