46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது கடந்த இரண்டு நாட்களாக இலங்கை கடல் கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி 10 லட்சம் மதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்து தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 11 படகளில் வந்த அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
Tags : இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு.