மருத்துவமனையில் தயாளு அம்மாள்!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு இரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சுவாசிக்க அவர் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Tags : மருத்துவமனையில் தயாளு அம்மாள்!