கேரளா லாட்டரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.1 கோடி பரிசு.

by Staff / 04-10-2025 08:59:57am
கேரளா லாட்டரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.1 கோடி பரிசு.

கேரளா லாட்டரி மூலம் ஆட்டோ ஓட்டுநர் கோடீஸ்வரராகியுள்ளார். ஸ்ரீ சக்தி லாட்டரியில் கிரீஷ் குமார் (50) என்பவருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. புதிய ஆட்டோவை வாங்கும் முயற்சியில் குமார் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லாட்டரி பரிசால் குமாரின் பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தனது வாழ்வே மாறியுள்ளதாக குமார் தெரிவித்தார்.

 

Tags : கேரளா லாட்டரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.1 கோடி பரிசு.

Share via