மதுரை சென்னை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்.
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.சென்னை எழும்பூர் இருந்து அக்.4 இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் (06161) நாளை காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும்.மதுரையில் இருந்து அக்.5ம் தேதி இரவு 7.00 மணிக்கு புறப்படும் ரயில் (06162) மறுநாள் காலை 6.00 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக இயக்கப்படுகிறது-தெற்கு ரயில்வே.
Tags : மதுரை சென்னை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்.



















