குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து

by Editor / 25-07-2022 02:22:34pm
குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து

நாட்டின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரெளபதி முர்முக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையையும் பலத்தையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்தியில் அதிமுக சார்பிலும் தமிழக  மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். 

 

Tags :

Share via