பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

by Editor / 10-06-2024 12:30:25am
பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதைத்  தொடர்ந்து பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாகவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும்,கிராமங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு படித்தும் கொண்டாட்டங்களை நடத்தினர் சரியாக 7 15 மணிக்கு மேல் பல்வேறு பகுதிகளில் இரவு 9 மணி வரை பாஜகவினர் பட்டாசுவெடித்து இனிப்பு வழங்கி  தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

Tags : பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Share via