மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது 2 மினி லாரிகள் பறிமுதல்
திருவள்ளுர் அடுத்த கூவம் ஆற்றில் சட்ட விரோதமாக மனல் கடத்தலில் ஈடுபட்ட புட்லூர் பகுதியைச் சேர்ந்த
ராஜசேகர்,மதன், வீரமுத்து,ராஜசேகர்,சக்திவேல்,காக்களுர் அருள்ராஜ், என6 பேரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags : மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது 2 மினி லாரிகள் பறிமுதல்