அசாம் ,கேரளம் ,புதுச்சேரி யூனியன் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஆறு மணி வரை பதிவான வாக்குகள்-

by Admin / 09-04-2026 06:31:43pm
அசாம் ,கேரளம் ,புதுச்சேரி யூனியன் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஆறு மணி வரை பதிவான வாக்குகள்-

இன்று காலை 7:00 மணிக்கு அசாம் ,கேரளம் ,புதுச்சேரி யூனியன் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. முழுமையான வாக்கு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். ஆறு மணி வரை பதிவான வாக்குகள்-

அசாம் 84. 42 சதவீதம்

புதுச்சேரி 86.92 சதவீதம், புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் இது அதிக பதிவாக கொள்ளப்படுகிறது.

கேரளா 75.02

வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆறு மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரிசையில் காத்திருப்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் காத்திருப்போர் பதிவின் முடிவில் அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via

More stories

Logo