சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

by Admin / 11-08-2023 12:58:35pm
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு  விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலை என்னை ஏதேனும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ,மொ. .நா. பூங்கொடி தலைமையில் அனைவரும் இன்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். .இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி பாஸ்கரன் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் களால் உதவி ஆணையர் சிவகுமார் கோர்ட் அலுவலர்கள் திண்டுக்கல் நவநீதன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசுருதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via