குரங்கு அம்மை என்றால் என்ன? எப்படி பரவுகிறது
தற்போது உலக நாடுகளை குரங்கு அம்மை வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. முதன் முதலில் ஆப்பிரிக்காவில் குரங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியது. இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவும். சளி, உடல் ரீதியான தொடர்பு, உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு, உடல் காயம் உடையவர்களுடன் தொடர்பு, தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஆகியவை மூலம் இது ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவும். தோலில் சிகப்பு புள்ளிகள் தோன்றி அரிப்பு ஏற்படும்.
Tags :