முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செப்., 26) தீர்ப்பளிக்கிறது. ஜாமீன் கோரி கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்திருந்தனர்.
Tags : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு.