தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

by Editor / 03-11-2021 12:42:11pm
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை- விடுமுறை:

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று கீழ்க்காணும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடலூர்

 விழுப்புரம் 

ராணிப்பேட்டை

காஞ்சிபுரம்

மயிலாடுதுறை

அரியலூர்

புதுக்கோட்டை

நாகப்பட்டினம்

பெரம்பலூர்

செங்கல்பட்டு

திருவள்ளூர்

ஆகிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

 

Tags :

Share via