விக்கிரவாண்டியில் 2 நாட்கள் உதயநிதி பிரச்சாரம்..

by Staff / 04-07-2024 05:13:45pm
விக்கிரவாண்டியில் 2 நாட்கள் உதயநிதி பிரச்சாரம்..

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் 7 மற்றும் 8ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 7ம் தேதி திருவாமத்தூர், காணை பனமலைப் பேட்டை, அன்னியூர் ஆகிய பகுதிகளிலும், 8ம் தேதி நேமூர், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இடைத்தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories