மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்!

by Editor / 01-07-2025 01:15:41pm
மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்!

திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் காவலாளி அஜித் லாக்-அப் மரணமடைந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். தனது நேரடி கண்காணிப்பில் உயர் மட்டக் குழுவை அமைத்து விசாரிப்பதுடன், கடந்த 5 ஆண்டுகளில் நடந்த லாக்-அப் மரணங்கள், அது குறித்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை கேட்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

 

Tags :

Share via