சர்வதேச யோகா தினம் வர உள்ளதையொட்டி இந்திய வீரர்கள் யோகா பயிற்சி

by Staff / 29-04-2022 12:24:38pm
சர்வதேச யோகா தினம் வர   உள்ளதையொட்டி இந்திய வீரர்கள் யோகா பயிற்சி

யோகா தினம் வர உள்ளதையொட்டி இமாலய வீரர்கள் என அழைக்கப்படும் இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உத்தரகாண்டில் உள்ள இமய மலை மீது யோகா பயிற்சி மேற்கொண்டனர். வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது இதனை முன்னிட்டு கடும் குளிரும் மத்தியில் 15 ஆயிரம் அடி உயர மலை பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் காண்போரை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.

 

Tags :

Share via

More stories