நயன்தாரா-விக்னேஷ் சிவன்ஒய்வுக்காக இருவரும் ஸ்பெனுக்கு பத்து நாட்கள் சென்றுள்ளனர்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. இருப்பினும் இருவரு ம் ஒய்வின்றி உழைப்பு..உழைப்பு...என்றே ஒடிக்கொண்டருந்தனர்.நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட.. .விக்னேஷ் சிவனோ சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி இயக்கத்தில் ஒய்வின்றி உழைத்துக்கொண்டிருந்தா ர்.இதனால் இருவரும் ஹனிமூன் செல்ல முடியாத நிலை...தற்பொழுது அவரவர் கள் ஈடுபட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டதால் அனைவரது பாராட்டையும் பெற்றன ர்.இந்நிலையில்தான் ஒய்வுக்காக இருவரும் ஸ்பெனுக்கு பத்து நாட்கள் சென்றுள்ளனர் .ஒய்வு முடிந்ததும் நயன் ஜவானில் நடிக்க சென்றுவிடுவார். விக்னேஷ் சிவன் அஜித் ஏ.கே62 படத்தை இயக்க ஆரம்பித்து விடுவார் .ஒய்வு புதிய வேலைக்கான தொடக்கம்.
Tags :