சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூவர்ண நிறத்தில் ஜொலித்த சென்னை மும்பை டெல்லி வரலாற்று சின்னங்கள்

by Editor / 13-08-2022 12:15:07pm
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூவர்ண நிறத்தில் ஜொலித்த சென்னை மும்பை டெல்லி வரலாற்று சின்னங்கள்

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முக்கிய நகரங்கள் ஏற்படுத்தப்பட்ட மூவர்ண மின்னொளியில் ஜொலித்தன. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் ஜெனரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் போன்ற கட்டடங்களின் ஓவர் மின்விளக்குகள் மின்னுகின்றன. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மாநகராட்சி கட்டடம் சட்டமன்றம் அமைந்துள்ள மந்திராலயா எல் ஐ சி ஆகியவை மின்னொளியில் ஜொலிக்கும் கட்டடங்களும் இதேபோல் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் குடியரசுத் தலைவர் மாளிகை இந்தியா கேட் போன்ற கட்டிடங்களிலும் அழகான மின்விளக்குகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரகாசமாக காட்சியளித்தன.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூவர்ண நிறத்தில் ஜொலித்த சென்னை மும்பை டெல்லி வரலாற்று சின்னங்கள்
 
Tags :

Share via

More stories

Logo