பேனா நினைவு சின்னம்: வைரமுத்து வரவேற்பு

by Staff / 30-04-2023 01:34:19pm
பேனா நினைவு சின்னம்: வைரமுத்து வரவேற்பு

கவிஞர் வைரமுத்துமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில், கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் ரூ.81 கோடி செலவில், மெரினா கடலுக்கு நடுவே  கருணாநிதியின் ‘பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கடும் எதிர்ப்புக்கு இடையே, தற்போது அனுமதி  கிடைத்துள்ளது.  கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3ஆம் தேதி, பேனா நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல் நாட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல்.

 

Tags :

Share via

More stories