பாளையங்கோட்டையில்  சொக்கலிங்கநாதர் கோயில் பக்தர்கள் கைது.

by Staff / 25-06-2025 10:45:52am
பாளையங்கோட்டையில்  சொக்கலிங்கநாதர் கோயில் பக்தர்கள் கைது.

பாளையங்கோட்டை சொக்கலிங்க சாமி தெருவில் அமைந்திருக்கும் சொக்கலிங்க சாமி சிவன் ஆலயத்தில் இன்று புதுப்பிக்கும் பணி நடப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்து கொண்டிருக்கும் பொழுது உள்ளே ஆக்கிரமிப்பு செய்துள்ள ஐயா கோயில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் சிவ பக்தர்களை சிவ பணி செய்ய விடாமல் தடுத்து கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட 10 நபர்களை  தற்சமயம் பாளையங்கோட்டை  சமாதானபுரம் செல்லும் வழியில் மகளிர் ஸ்டேஷன் பகுதியில் போலீஸ் வேனில் வைத்துள்ளார்கள் இதில் பெண்களும் சிவ பக்தர்களும் உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags : பாளையங்கோட்டையில்  சொக்கலிங்கநாதர் கோயில் பக்தர்கள் கைது.

Share via