பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் ஜியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலை படை தாக்குதல்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள தார் லாய் பகுதியில் உள்ள கதீஜா துல் குப்ரா ஜியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 169 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மசூதிக்குள் நுழைய முயன்ற தற்கொலை தாக்குதல் காரர்கள் பாதுகாப்பு பணியாளர்களால் தடுக்கப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு பின்னர் தன்னைத்தானே வேடிக்கை செய்து உயிரிழந்தனர். இது தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மேரி யட் ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பிறகு இஸ்லாமை பார்த்து நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தே ரஸ், பாகிஸ்தான் பிரதமர் சே பாஸ் செரிப் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags :


















