தங்கம் விலையில் மாற்றம்..
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் விலைகிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 4815 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 38520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.4 ரூபாய் அதிகரித்து 63.7 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Tags :