80 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தப்பிக்க முயன்ற குற்றவாளி சுந்தரவேல் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், "மூதாட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை. மதுபோதையில் சுந்தரவேல் தான் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது ஈரோடு காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றார்.
Tags :