அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

by Admin / 15-01-2026 09:10:56am
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Tags :

Share via

More stories