ஊராட்சி மன்ற தலைவர் நிரந்தரமாக நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தியை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு 2023 ஆம் ஆண்டு வரவு செலவு கணக்குகளை விதிமுறைகளை மீறி செலவினம் செய்ததால் நடவடிக்கை.
Tags : ஊராட்சி மன்ற தலைவர் நிரந்தரமாக நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர்.



















