சிறுமியை கொலை செய்த குற்றவாளி சதீஷ்குமார் தப்பி ஓட முயன்ற போது கால் முறிவு.

by Editor / 27-10-2024 12:27:10am
சிறுமியை கொலை செய்த குற்றவாளி சதீஷ்குமார் தப்பி ஓட முயன்ற போது கால் முறிவு.


சிவகங்கையை உலுக்கிய 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை செய்த குற்றவாளி சதீஷ்குமார் போலீசார் விசாரணையின் போது தப்பி ஓட முயன்று உள்ளார் அப்போது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு  தற்போது அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : சிறுமியை கொலை செய்த குற்றவாளி சதீஷ்குமார் தப்பி ஓட முயன்ற போது கால் முறிவு.

Share via

More stories

Logo