சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றிஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 14,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

by Admin / 21-04-2026 10:03:11am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றிஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 14,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 14 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 14,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை 5.00ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றிஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 14,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 
Tags :

Share via
Logo