செப்டம்பர் மாத திருவிழாக்கள்!-திருப்பதி தேவஸ்தானம்

by Editor / 02-09-2021 09:47:00am
செப்டம்பர் மாத திருவிழாக்கள்!-திருப்பதி தேவஸ்தானம்

செப்டம்பர் மாத திருவிழாக்களை வெளியிட்டுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தமாதம் நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள்!

செப்டம்பர் 2- நாத நீராஜனம் மேடையில் பாலகாண்டா முதல் அகண்ட பாராயணம்
செப்டம்பர் 3 முதல் 18 வரை வசந்த மண்டபத்தில் ஷோடா சதினா பாலகாண்ட பாராயண தீட்சை
செப்டம்பர் 8- பலராம ஜெயந்தி

செப்டம்பர் 9- வராஹ ஜெயந்தி
செப்டம்பர் 10-விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 19- அனந்த பத்மநாப விரதம் ஆகியவை நடத்தப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via