ஊதிய உயர்வு கேட்கவில்லை புதிய ஊதியத்தை தான் கேட்கின்றோம்- இடைநிலை ஆசிரியர்கள்
இன்று சென்னை எக்மோர் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக ஊதிய உயர்வு கேட்கவில்லை புதிய ஊதியத்தை தான் கேட்கின்றோம். சம வேலைக்கு சம ஊ தியம் என்கிற கோரிக்கையை முன்வைத்து ஐந்தாவது நாளாக நூற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர். நான்கு நாட்களாக போராடிய ஆசிரியர்கள் பலர் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்த நிலையில், ஆயிரத்திற்கு மேற்பட்டவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :


















