இன்று வானில் நிகழும் அதிசயம்
வியாழன் அன்று வானில் ஒரு அதிசயம் நடக்கிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது ஒரு அரிய சூரிய கிரகணம் மற்றும் இது கலப்பின சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.04 மணி முதல் மதியம் 12.29 மணி வரை நீடிக்கும். ஆனால், சந்திரனின் பாதையில் இருந்து இந்தியப் பகுதி வெகு தொலைவில் உள்ளதால் இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Tags :