முறைத்துப் பார்த்த பீட்சா டெலிவரி பெண்ணுக்கு அடி உதை

by Staff / 14-06-2022 12:47:21pm
முறைத்துப் பார்த்த பீட்சா டெலிவரி பெண்ணுக்கு அடி உதை

மத்திய பிரதேசம் இந்தூரில் முறைத்துப் பார்த்ததாகக் கூறி பீட்சா டெலிவரி பெண்ணை நான்கு  ரவுடி பெண்கள்  குச்சியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சாலையில் நின்ற நான்கு பெண்களை பார்த்து டெலிவரி பெண் முறைத்ததாக கூறப்படுகிறது. குச்சியால் தாக்கிய பெண்ணிடம் இருந்து தப்ப டெலிவரி பெண் அருகிலிருந்த வீட்டிற்குள் சென்றார். வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via