கடன் செலுத்த முடியாத பெண் தூக்கிட்டு தற்கொலை

இரணியல் அருகே உள்ள ஆளூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி வேணி (47). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வேணி முறுக்கு சுற்றும் தொழில் செய்து வந்தார். இதற்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி இருந்தார். அதனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Tags :