ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

by Editor / 22-06-2022 02:48:01pm
ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

 மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்து அதற்கு மாறாக ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் எண்ணை இறக்குமதி ஏப்ரலில் முந்தைய ஆண்டை விட மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பதால் சீனா இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன. ஏப்ரலில் ரஷ்யாவிலிருந்து இந்திய 130 கோடி டாலர் அளவுக்கு எண்ணை இறக்குமதி செய்துள்ளது. நிலக்கரி சோயாபீன் சூரியகாந்தி எண்ணெய் உரங்கள் உள்ளிட்ட மற்ற பொருள்களையும் சேர்த்தல் இறக்குமதி மதிப்பு 230 கோடி டாலர் என்னும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via