கோலாலம்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!

by Staff / 24-08-2024 04:37:40pm
கோலாலம்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் காணாமல் போன ஆந்திராவைச் சேர்ந்த விஜயலட்சுமியை (45) மீட்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேன்ஹோலில் ஜேசிபி மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், மேன்ஹோலில் தண்ணீர் அதிகமாக இருந்ததால், அவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் போலீசார் கருதுகின்றனர். இன்று காலை முதல் மீட்பு பணி வேகமாக நடைபெற்று வந்தாலும், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo