விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff / 31-08-2023 01:20:55pm
விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே மத்திய அரசு இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சன்ஹிதா என்று மாற்ற மசோதா நிறைவேற்றியதை கண்டித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo