தங்கத்தின் விலை இன்று ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 05-06-2023 09:59:55am
தங்கத்தின் விலை இன்று ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு பத்து ரூபாய் குறைந்துள்ளது. 5580 ரூபாய் விற்ற  ஆபரண தங்கம் இன்றைக்கு 5570 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் 44 ஆயிரத்து  560  ரூபாயாக விற்கப்படுகிறது.  ஆக. ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்துள்ளது. 24 கேரட் சுத்த தங்கம் 6,0 37 ரூபாய்க்கு விற்றது.  இன்றைக்கு ,6,027 ரூபாய்க்கு விற்பனையாகிறது.. 48,296 ரூபாய்க்கு விற்ற சவரன் இன்று 48,216 ரூபாய்க்கு விற்பனையாகிறது . ஒரு கிராம் வெள்ளி நேற்று வரை 77 ரூபாய் 80 காசாக இருந்தது .இன்று 10 காசு குறைந்து 77 ரூபாய் எழுவது காசாக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 700 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Tags :

Share via