பெண் மர்மமான முறையில் மரணம்.. ஆஸ்பத்திரியில் கூச்சலிட்ட உறவினர்கள்

by Editor / 23-07-2025 02:49:31pm
பெண் மர்மமான முறையில் மரணம்.. ஆஸ்பத்திரியில் கூச்சலிட்ட உறவினர்கள்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்தூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரி (50) என்ற பெண், திடீரென மயக்கமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருப்பதாக கூறி, முனீஸ்வரியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 

Tags :

Share via