குற்றால அருவியில் தடுப்பு வேலியை அகற்ற சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக 27ஆம் தேதி காலை வரை 9 நாட்கள் சுற்றுலா பயணிகள் குற்றாலம் பிரதான அருவியிலும் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் ஐந்து நாட்களும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் 25 ஆம் தேதி முதல் அனைத்து அறிவியலையும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது இந்த நிலையில் தற்போது குற்றாலம் பிரதான அறிவியல் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில் தடுப்பு வேலிகளை அகற்றி முழுமையாக அருவியில் நீராடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : குற்றால அருவியில் தடுப்பு வேலியை அகற்ற சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை.