தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி (App) நாளை அறிமுகம்.

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி (App) நாளை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. "MY TVK" என பெயரிடப்பட்டுள்ள அந்த செயலியின் மூலம் தமிழகம் முழுவதும் உறுப்பினர்களை தவெகவில் இணைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த செயலியை அறிமுகம் செய்து இதனை எப்படி செயல்படுத்துவது என்பது தொடர்பாக தவெகவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முகாம்களும் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி (App) நாளை அறிமுகம்.