தமிழ்நாடு அரசு அதிரடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த உத்தரவு.

by Staff / 29-07-2025 11:50:43am
தமிழ்நாடு அரசு அதிரடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த உத்தரவு.

தமிழ்நாட்டிலுள்ள  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடு அடிப்படையில் நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் 1000 முதல் 50 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 250 முதல் 35 ஆயிரம் வரையும்  கட்டணம் நிர்ணயம்.

நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் வணிக நிறுவனங்களின் குடோன்களுக்கு 700 முதல் 10 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 500 முதல் 7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம்.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் வகைபடுத்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும், திருமண மண்டபங்களுக்கு 2 ஆயிரம் ஆயிரம் முதல் 30 ஆயிரம் நிர்ணயம்.

தனியார் வாகன நிறுத்தங்களுக்கு ஆயிரத்து 500 முதல் 18 ஆயிரம் வரை உரிம கட்டணமாக நிர்ணயம்.செய்யப்பட்டுள்ளது.மேலும் இறைச்சி கடைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாடு அரசு அதிரடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த உத்தரவு.

Share via