காபூலில் இருந்து 129 பயணிகளுடன்   புறப்பட்டது ஏர் இந்தியா விமானம் 

by Editor / 15-08-2021 07:08:08pm
காபூலில் இருந்து 129 பயணிகளுடன்   புறப்பட்டது ஏர் இந்தியா விமானம் 

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர காபூல் விரைந்தது ஏர் இந்தியா விமானம். இந்த விமானம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், என அனைவரையும் அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக காபூலில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories