கலப்பட பதநீர் விற்பனை
குற்றாலம் பகுதிகளில் கலப்பட பதநீர் விற்பனையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பதநீர் பறிமுதல் செய்யப்பட்டு சாக்கடையில் கொட்டி அழிக்கப்பட்டன உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரி அதிரடி நடவடிக்கை.
Tags :



















