குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பெற்றார்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! சக குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கங்களும் நல்வாழ்த்துக்களும். 2023 ஆம் ஆண்டு நம் வாழ்வில் புதிய உத்வேகங்கள்,
இலக்குகள் மற்றும் சாதனைகளைக் கொண்டுவரட்டும். தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிக்க உறுதி ஏற்போம்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பெற்றார்.

Tags :