மோடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

by Staff / 24-05-2024 02:15:36pm
மோடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன்1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo