ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன்

by Editor / 06-08-2025 02:31:08pm
ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இன்று (ஆகஸ்ட் 6) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து வெளியாகும் செய்திக்கு பதிலளித்த அவர், "வட மாநில வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பது தவறான செயல், இது மிகப்பெரிய ஊழல். எத்தனை லட்சம் பேர் இணைக்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via