ஆபாச இணையதளங்களுக்கு தடை? - ஐகோர்ட் முக்கிய தகவல்

நாட்டில் பரவி வரும் ஆபாச இணையதளங்களை முடக்கும் வகையில், ஒன்றிய அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இணையதளத்தில் பகிரப்பட்ட தன்னுடைய ஆபாச வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' போது சட்டவிரோத இணையதளங்களை முடக்கியது போல இதற்கும் நடவடிக்கை தேவை” என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Tags :