பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி நீக்கம்

by Staff / 08-04-2024 04:50:59pm
பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி நீக்கம்

மதுபோதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனின் பதவியை பறித்து மாவட்டத் தலைவர் கனகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பார்வையாளரும், மாவட்டச் செயலாளருமான மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறேன். இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி மாநில தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொள்கிறேன்” என கூறி இருக்கிறார்.

 

Tags :

Share via

More stories

Logo