முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி.

by Editor / 16-01-2023 01:11:51pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த துணைப்பொதுச்செயலாளர்  கனிமொழி கருணாநிதி.

சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  அவரது இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி சந்தித்து  பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைப் பெற்றார்.மேலும் முதல்வர் பொங்கல் பரிசாக 100 ரூபாய் வழங்கியதையும் மிகவும் பெருமிதத்தோடு கையில் வைத்து மகிழ்ச்சிபொங்க மகிழ்ந்த புகைப்படத்தை தனது டூவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த துணைப்பொதுச்செயலாளர்  கனிமொழி கருணாநிதி.
 
Tags :

Share via

More stories

Logo