நெல்லை நீட் பயிற்சி விவகாரம்  போலீசார் விசாரணை  சம்மன்.

by Editor / 21-10-2024 08:44:12am
நெல்லை நீட் பயிற்சி விவகாரம்  போலீசார் விசாரணை  சம்மன்.

நெல்லை நீட் பயிற்சி விவகாரம்  போலீசார் விசாரணை  சம்மன் போலீசார் தரப்பில் நீட் பயிற்சி மையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது,இதற்காக அந்த பயிற்சி மைய முன்னாள் மாணவர்கள் அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்கள் முன்னாள் ஊழியர்கள் மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளது,அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.அனைவரும் விசாரணைக்கு இன்று முதல் தனி தனியாக ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதோடு அவர்களது வாக்குமூலமும் பதிவு செய்யப்படுகிறது அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை பாயும் என போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags : நெல்லை நீட் பயிற்சி விவகாரம்  போலீசார் விசாரணை  சம்மன்

Share via

More stories

Logo