துரை வைகோவிற்கு வாழ்த்து தெரிவித்த தொண்டர்கள்

by Staff / 04-06-2024 04:26:50pm
துரை வைகோவிற்கு வாழ்த்து தெரிவித்த தொண்டர்கள்

திருச்சி மக்களவை தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துரை வைகோ 2,64,451, அதிமுகவின் கருப்பையா 1,09,762, அமமுகவின் செந்தில்நாதன் 55,547, நாதகவின் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 49,285 வாக்குகள் பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via